Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

உளுந்து கொழுக்கட்டை செய்யும் முறை:

3 sec read

Ulundu Kozukattai

உளுந்து கொழுக்கட்டைகளை இறைவனுக்கு படைப்பதற்கும் சிலர் விரும்பி உண்பதாலும் அதை அதிகமான அளவில் கடைகளில் தேடித் தேடி வாங்குவது வழக்கம்

அப்படிப்பட்ட உளுந்துகொழுக்கட்டையை சுவையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் வீட்டில் செய்வது எப்படி என்பதை காண்போம்.

உளுந்து கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு – 100 கிராம்
  • உளுத்தம் பருப்பு – 50 கிராம்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • உப்பு ,கருவேப்பிலை ,தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – ஒரு கப்
  • பச்சை மிளகாய் – 2
உளுந்து கொழுக்கட்டை

உளுந்து கொழுக்கட்டை செய்யும் முறை:

  • சாதாரணமாக கொழுக்கட்டைக்கு மாவு செய்வதுபோல் பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து சூடான தண்ணீரில் பிசையும்.
  • பின் உளுத்தம்பருப்புடன் பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • சாதாரண பாத்திரத்தில் இவற்றை கொட்டி வேக வைத்த பின் உதிர்க்கவும்.
  • இப்போது நல்லெண்ணெயில் கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.
  • பின்பு தேங்காய் துருவலை சேர்த்து கொழுக்கட்டை வடிவில் பிடித்து இட்லி பானையில் வைத்து வேக வைத்து ஆவி வரும்பொழுது எடுத்தால் சுவையான ஆரோக்கியமான உளுந்து கொழுக்கட்டை தயார்.
  • பண்டிகை காலங்களிலும் சரி, பசிக்கும் காலங்களிலும் சரி வீட்டிலேயே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இந்த உளுந்து கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.
  • எண்ணெய்களை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் (Marachekku Oil) பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரக்கூடியது ஆகும்.
Ulundu kozhukattai recipe

மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம்: https://www.standardcoldpressedoil.com/

Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

சுவைமிகுந்த கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம், அப்படிப்பட்ட கத்திரிக்கா கிரேவியை சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வைப்பது எப்படி என்பதை காண்போம். சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்ய...
Praveen Devasigamani
3 sec read

எள் சாதம் செய்வது எப்படி?

எள் சாதம் பொதுவாகவே அதிகமான அளவில் உன்னுவது இல்லை, இருந்தாலும் அது உடலுக்கு ஆரோக்கியமான பல மடங்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். எள் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100...
Praveen Devasigamani
3 sec read

தேங்காய் பாயாசம் செய்வது எப்படி?

அறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது. தேங்காய் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:...
Praveen Devasigamani
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *