Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

அசத்தலான தக்காளி சாதம் செய்வது எப்படி?

4 sec read

வெரைட்டி ரைஸ் வகைகளில் பலருக்கும் மிகப் பிடித்தமான உணவு என்று சொன்னால் அது தக்காளிசாதமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சாதத்தை பிரியாணி வடிவில் செய்யும் முறையைக் காண்போம்.

தக்காளி சாதம்

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி – அரை கப்
  • தக்காளி – இரண்டு
  • பூண்டு -2
  • பச்சை மிளகாய் – 2
  • ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், லவங்கம் – ஒன்று
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு.

தக்காளி சாதம் செய்யும் முறை:

  • பொதுவாகவே சாதம் செய்யும் முறை படி நன்றாக கழுவிய அரிசியை வடித்து சாதம் செய்து கொள்ளவும். பின்பு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது பச்சை மிளகாயை அரைத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சீரகம், ஆகியவற்றை தாளித்து பின் நாம் வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
  • பின் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவேண்டும் இறுதியாக தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
  • மஞ்சள்தூளையும் உப்பையும் தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி சாதம் சேர்த்து கிளறவேண்டும்.
  • அடுப்பை நிறுத்தும் முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
  • இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.
  • எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெயை (Marachekku ennai in chennai) பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையை தரும்.

சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் நெய்கள் கிடைக்கும் இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

Neem Oil To Prevent Coronavirus!

Coronavirus originates from the corona family and mainly it is found in animals like Cats and camels. This type of virus called ZOONOTIC (...
Anu Kumar
1 min read

Let’s Sprout Our Own Organic Vegetables!

Contemporarily speaking, the word “organic” booms up for everyone’s mind when even buying a tomato in our nearby shop. Literate people thinks about “organic”...
Elakeya Udhaya
5 min read

Cold Pressed Oils Export

Welcome To Standard Cold-Pressed Oils! We are a team of 100% top quality and FSSAI certified company. We provide a healthy package of cold...
Elakeya Udhaya
2 min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *