Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கலக்கலான கருப்பட்டி இட்லி

1 sec read

எல்லாவிதமான நோய்களுக்கும் மிகச்சிறந்த நிவாரனியாக விளங்குகிறது இந்த கருப்பட்டி. அதிலும் குறிப்பாக காலை வேளையில் கருப்பட்டி கலந்து தேநீர் , காபி போன்றவை பலர் விரும்பி அருந்துவர் அந்த வகையில் உங்கள் காலை உணவில் மேலும் வலிமை சேர்க்க வருகிறது கருப்பட்டி இட்லி.

கருப்பட்டி இட்லி செய்ய தேவையான பொருட்கள் :

  • கருப்பட்டி – 1 கிலோ
  • மாவாக்கிய இட்லி அரிசி – 500 மிலி.
  • கருப்பட்டி இட்லி செய்முறை :
  • மாவாக்கிய இட்லி அரிசியை உப்பு சேர்க்காமல் மாவை தயாராக வைத்துக்கொள்வோம்
  • பின்பு கருப்பட்டியை லேசாக சுடவைத்து தயார்செய்த இட்லி மாவில் கலக்கவும்
  • பின்பு அந்த மாவை இட்லி தட்டில் வைத்து இட்லியை தேவை என்ற அளவிற்கு சமைக்கலாம். இனிப்பை அதிகமாக விரும்புபவர்கள் கருப்பட்டியை மேலும் கூட சற்று அதிகமாக மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த மாவை தோசை செய்தும் உண்ணலாம்.

கருப்பட்டி கலந்த மாவில் தோசை சுடும் பொழுது அதில் நெய்யினை பயன்படுத்தினால் மேலும் அது நன்மையை தரக்கூடியது.

கருப்பட்டி மற்றும் நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry, Right Click is Disabled.