Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

பிரஷ் பிரட் அல்வா செய்வது எப்படி?

1 sec read

ஒவ்வொரு வீட்டிலும் விருந்தின்போது ஒரு இனிப்பு வகை கண்டிப்பாக இருக்கும் அப்படிப்பட்ட இனிப்பானது அனைவரும் விரும்பி உண்ணும் வகையிலும் தெகிட்டாத வண்ணமும் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட சைவத்திற்கும், அசைவத்திற்கும் சமமான அளவில் ஈடு கொடுக்கக் கூடிய ஒரு சைடிஸ் பிரெட் அல்வா.

பிரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • இனிப்பு பிரெட் – ஒரு கிலோ
    ( பேக்கரிகளில் கிடைக்கும்)
  • சர்க்கரை – ஒன்றரை கிலோ
  • நெய் – 2 கிலோ
  • முந்திரி – 100 கிராம்

பிரட் அல்வா செய்யும் முறை:

  • சுத்தமான பாத்திரத்தில் நெய் ஊற்றஅதில் திராட்சை முந்திரி போட்டு நன்றாக மின்னும் வண்ணம் வறுக்கவும்.
  • பின்பு அதில் துண்டுகளாக பட்ட பிரெட்டை சேர்க்கவும்.
  • பிரட் நன்றாக நிறம் மாறிய உடன் அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • சாதாரண சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்ததாக அமையும்.
  • அல்வாவின் நிறம் மாறிய உடன் வாசனை வரும் போதே பாத்திரத்தை இறக்கி விடவும் இல்லையெனில் நெய் கருகிவிட்டால் அல்வா சுவை மாறிவிடும்.
  • இறுதியாக அசத்தலான பிரெட் அல்வா ரெடி.

சுத்தமான பசுநெய் மற்றும் நாட்டுசக்கரை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688


வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கடுகு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள், ஆம் கடுக்குக்கு மவுசு எப்போதும் குறையாது ஆனால் இன்றைய தலைமுறைகள் கடுகு என்றாலே தள்ளி வைத்துவிடுகிறார்கள் அதனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமலேயே போய்விடுகிறது. எனவே...
Praveen Devasigamani
1 sec read

வேப்பெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

நம் நாட்டில் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் இரண்டிலும் அதிக அளவு பயன்படுத்தப்படும் ஒரு மர வகை என்றால் அது வேம்பு எனப்படும் வேப்ப மரம் தான். ஏனெனில் இதில் அதிக அளவு மருத்துவ...
Praveen Devasigamani
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *