Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

சுவையான ஜிஞ்சர் சிக்கன்

2 min read

பனி காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் போது பருவநிலை மாற்றம் காரணமாக நெஞ்சுசளி ஏற்படும் மேலும் அது உடல்நலத்திற்கு மிகவும் குடைச்சல் தரும் ஒன்றாகும். ஆகையால் அதை தடுக்க சூப்பரான மற்றும் சுவையான ஒரு உணவாக விளங்குகிறது இந்த ஜிஞ்சர் சிக்கன்.

ஜிஞ்சர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

  • நாட்டுக்கோழி கறி – 100 கிராம்
  • மிளகாய்த்தூள் – 5 ஸ்பூன்
  • நல்எண்ணெய் – 250 மில்லி
  • இஞ்சி சாறு – 150 கிராம்
  • மஞ்சள் தூள் – 5 ஸ்பூன்
  • உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு

ஜிஞ்சர் சிக்கன் செய்யும் முறை:

  • சுத்தமாக கழுவிய கோழிக்கறி தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் எடுக்கவும்.
  • இஞ்சியில் எடுத்த சாரை கொண்டு அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கோழிக்கறி சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின் அடுப்பில் வைத்து கறி மசாலா பொடியை போட்டு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை அடுப்பில் மூடி வைக்கவும்.
  • அரை மணி நேரத்திற்குப் பிறகு கடாயை திறந்து சிறிது நேரம் கிளறவும்.
  • இறுதியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நிறம் நன்றாக மாறும் வரை கிளறவும் .பின் கொத்தமல்லி, கருவேப்பிலைசேர்த்து பரிமாறவும்.
  • இப்போது சூப்பரான ஜிஞ்சர் சிக்கன் ரெடி.
  • பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.

மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

standardcoldpressedoil

Load More... Follow on Instagram
0
Would love your thoughts, please comment.x
()
x