Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

வேப்பெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

1 sec read

நம் நாட்டில் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் இரண்டிலும் அதிக அளவு பயன்படுத்தப்படும் ஒரு மர வகை என்றால் அது வேம்பு எனப்படும் வேப்ப மரம் தான். ஏனெனில் இதில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது.

வேப்பெண்ணையில் உள்ள இயற்க்கை சத்துக்கள்:

ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் இருப்பதால் என்றும் இளமையாக வாழ வழிசெய்கிறது.

வேப்பெண்ணையின் பயன்கள்:

  • காயங்கள் மற்றும் தழும்புகளை விரைவில் குணப்படுத்தக்கூடியது. (காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
  • சேற்றுப்புன் மற்றும் பாதவெப்புகளை தவிர்க்க இது ஒரு வரமாகும். (காயங்கள் மேற்புறத்தில் பயன்படுத்தலாம்)
  • குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும் வயிற்றுபிரச்சனைகளை சரிசெய்ய வல்லது. (வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் இடுதல் நல்லது)
  • புற்றுநோய்களை கூட தடுக்கும் திறன் படைத்தது.
  • சொரியாசிஸ் எனப்படும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது. (இரவில் உடலில் தடவி காலை எழுந்தவுடன் கழுவுதல் வேண்டும்)
  • இந்த எண்ணையை உடலில் தடவிக்கொண்டு தூங்குவதன் மூலமாக கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதுடன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.
  • தலையில் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும். (சீகக்காயுடன் சேர்த்து பயன்படுத்துதல் உகந்தது)
  • சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. (காலை, மாலை என இரு வேளையும் மூக்கின் துளையில் இரு துளி விட்டுவருதல் உடனடி நிவாரணம் தரும்)
  • விஷ பூச்சி கடிகளுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது.

வேப்பெண்ணையை எப்படி பயன்படுத்தலாம்?

  • இதை அகத்திலும் (உணவாகவும்) புறத்திலும் (உடலுக்கு வெளிப்புறத்திலும்) பயன்படுத்தலாம்.
  • தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துதல் நன்று.
  • 1 லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 1/4 லிட்டர் வேப்பெண்ணை பயன்படுத்துதல் சிறந்த தீர்வை வழங்கும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen Devasigamani I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen Devasigamani
1 sec read

சுவைமிகுந்த கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம், அப்படிப்பட்ட கத்திரிக்கா கிரேவியை சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வைப்பது எப்படி என்பதை காண்போம். சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்ய...
Praveen Devasigamani
3 sec read

எள் சாதம் செய்வது எப்படி?

எள் சாதம் பொதுவாகவே அதிகமான அளவில் உன்னுவது இல்லை, இருந்தாலும் அது உடலுக்கு ஆரோக்கியமான பல மடங்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். எள் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100...
Praveen Devasigamani
3 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *