தேங்காய் எண்ணெய் : வியக்கவைக்கும் மருத்துவபயன்கள்

0 sec read

இன்றைய உலகில் தன் அரோக்கியத்தை காட்டிலும் தன் அழகில் தான் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர், அந்த நிலையில் முடி உதிர்தல் , உடல் சூடு போன்ற பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது .ஆனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் இயற்க்கையாக எந்த ஒரு பக்கவிளைவுகளுமின்றி பாதுகாக்க உதவுகிறது மரச்செக்கில் உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் உருவாகும் விதம் :

மரச்செக்கில் உயர்ந்த தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரை தேங்காயை மிதமான வேகத்தில் அரைத்து எண்ணெய் உருவாக்கப்படுகிறது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் இயற்க்கை சத்துக்கள் :

விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது.

மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் :

  • உடலில் ஏற்படும் சரும கோளாறுகளை தடுக்கிறது.
  • இந்த எண்ணெயில் சமைப்பதன் மூலமாக இதயம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய நோய்கள் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
  • புண்கள் மற்றும் காயங்களில் இந்த எண்ணெயை தடவுவதன் மூலமாக அவை விரைவில் குணமடையும்.
  • மரச்செக்கு எண்ணெய் என்பதால் நோயெதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது. இதனால் நோயிலிருந்து எளிதில் நம்மை காத்துக்கொள்ள இயலும்.
  • பொதுவாகவே தேங்காய் எண்ணெய் என்றாலே தலைக்கு தான் அதிகம் பயன்படுத்துவார்கள். மேலும் அந்த எண்ணெய் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட விதத்தில் நமது மரச்செக்கு எண்ணெய் மிகப்பெரிய வரமாக அமைகிறது.
  • அஜீரண கோளாறுகளை சரிசெய்யவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
  • வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் பளபளக்க தினமும் காலை சிறிதளவு தேங்காய் எண்ணெயை கொப்பளிக்கலாம்.
  • மரச்செக்கு தேங்காய் எண்ணெயானது சிறுநீரக கோளாறுகளையும் முற்றிலும் சரி செய்கிறது.
  • மனஅழுத்தம் மற்றும் வேலைசுமைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தல் நன்று.

குறிப்பு:

பொதுவாக அனைத்து தேங்காய் எண்ணெய்களும் சமையலுக்கு பயன்படுத்தமாட்டார்கள் , ஆனால் நம் ஸ்டேண்டர்டு கோல்ட் பிரஸ் ஆயில் நிறுவனத்தின் மரசெக்கு தேங்காய் எண்ணெய்கள் தலைமுடிக்கும் சமையலுக்கும் உகந்ததாக அமைகிறது.

இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்,

மழை காலங்களில் தலைகளில் பயன்படுத்துதலை தவிர்த்தல் நலம்.

இதை எப்படி பயன்படுத்தலாம் ?

மரச்செக்கு தேங்காய் எண்ணெயை சமையலுக்கும் ( உட்புறமாக), தலை மற்றும் உடலுக்கும் ( வெளிப்புறமாக) பயன்படுத்தலாம்.

அகல் விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டலக்‌ஷ்மியும் குடியிருப்பார்.

கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு...
Cold Man
0 sec read

துத்தி மூலிகைச்சாறு வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:

பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு , குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக் கொடுப்பது வழக்கம்,...
Cold Man
0 sec read

அத்திப்பழ சாறு: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் . அத்திப்பழச்சாறு...
Cold Man
0 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *