16 வகை மூலிகை கொண்ட நாட்டுச்சர்க்கரை : வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

0 sec read

நாட்டுச்சர்க்கரை என்பதை இயற்கையின் ஓர் மிகப்பெரிய கொடை தான் அதிலும் 16 வகையான மூலிகைகளை உட்பொருளாக கொண்டு நாட்டு சர்க்கரை என்பது நோய்களை விரட்டியடித்து ,மருந்துகளை, ஒதுக்கி அமிர்தமாக விளங்கக்கூடிய ஓர் இயற்க்கை வரம் தான் இந்த மூலிகை நாட்டு சர்க்கரை.

உருவாகும் விதம் :

இயற்கையில் கிடைக்கக்கூடிய 16 வகையான மூலிகைகளை கொண்டு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து உருவாக்கப்படுகிறது மூலிகை நாட்டு சர்க்கரை.

மூலிகை நாட்டு சர்க்கரையில் உள்ள இயற்கை உட்பொருட்கள்

 1. ஏலக்காய்
 2. நெல்லிக்காய்
 3. வெற்றிலை
 4. துளசி
 5. ஓமவள்ளி
 6. செம்பருத்தி
 7. அகத்தி பூ
 8. ஆவாரம் பூ
 9. ரோஜா இதழ்கள்
 10. வல்லாரை
 11. திருநீற்றுப் பச்சை
 12. மஞ்சள்
 13. அதிமதுரம்
 14. கரும்பு
 15. சுக்கு
 16. வால்மிளகு

போன்ற 16 உட்பொருட்களை உள்ளடக்கியது.

மூலிகை நாட்டு சர்க்கரையின் பயன்கள்

 • உடலையும் இரத்தத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
 • அஜீரணக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
 • குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக பங்காற்றி வருகிறது.
 • இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் போன்ற கோளாறுகளை சரி செய்கிறது.

மூலிகை நாட்டு சர்க்கரையை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்துவது உகந்தது.

எப்படி பயன்படுத்தலாம் ??

பால் தேநீர் அல்லது குளிர்பானங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

அகல் விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டலக்‌ஷ்மியும் குடியிருப்பார்.

கார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு...
Cold Man
0 sec read

துத்தி மூலிகைச்சாறு வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:

பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு , குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக் கொடுப்பது வழக்கம்,...
Cold Man
0 sec read

அத்திப்பழ சாறு: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்

அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் . அத்திப்பழச்சாறு...
Cold Man
0 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *