மரச்செக்குஎண்ணெய் vs ரீஃபைண்ட்ஆயில் 

 

மரச்செக்கு எண்ணெய்

ரீஃபைண்ட் ஆயில்

உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும்.

குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும்.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் . இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.

சுமார் 250 டிகிரி வெப்பத்தில் (Beyond room temperature) உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலை செய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பது தான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய் (Refined Oil).

பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும்.

நிறமற்றது.

ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.

சுவையற்றது.

அடர்த்தி மிகுந்தது.

அடர்த்தியற்றது.

அடர்த்தி (Density) மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.

அடர்த்தியற்றது (Low Density) என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை.

பொறிப்பதற்கு ஏற்றது.

பொறிப்பதற்கு ஏற்றது அல்ல.

ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.

விலை சற்று அதிகம்.

விலை மலிவானது.

 

மாற்றம் நம்மிடத்தில் தான் பிறக்கவேண்டும்!

தரமான மரச்செக்கை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் (Wood Pressed Oil) - இதன் மூலப் பொருட்களின் விலையைக் கொண்டே மார்க்கெட் விலை (Market Price) நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2.5 கிலோலிருந்து 3 கிலோ எடையுள்ள நிலக்ககடலைப் பருப்பை கொண்டுதான் 1 லிட்டர் எண்ணெய் தயாரிக்க முடியும்.

நிலக்ககடலைப் பருப்பின் விலை ரூ. 80 முதல் ரூ. 90 வரை உள்ளது. அதன் மூலப் பொருட்கள் மட்டுமே - ரூ.200 வரும். பிறகு, செக்கில் எண்ணெய் ஆட்டுவதற்கான கூலி, இட வாடகை, மின்சாரம் என எல்லாம் கணக்கிட்டால் ரூ. 250 முதல் ரூ. 280 வரை கடலை எண்ணெய் மார்க்கெட் விலை (Market Price) நிர்ணயம் செய்யப்படலாம்.

விலை மலிவாகக் (Low Cost) கிடைக்கிறது என்பதற்காக விஷத்தை உண்பதற்கு சமம் இந்த ரீஃபைண்ட் ஆயில் (Refined Oil). இதனால் பல நோய்களுக்கு ஆட்பட்டு இறுதியில் மருத்துவ செலவுகள் செய்கிறோம். ஆரோக்கியமான உடலுக்கு தரமான மரச்செக்கு எண்ணையை (Cold Pressing Oil) பயன்படுத்த தொடங்குங்கள்.

Read more at

https://tamil.oneindia.com/news/business/which-oil-is-best-to-cook-289493.html

 

India's 1st Cold Pressed Oil Online Store

 
Cold Pressed Oil / Chekku Oil / Wood Pressed Oil is an oil extraction process name which means oil extracted from the oil seeds such as groundnut, coconut, and sesame with lower temperature so that nutrients, live enzymes, and anti-oxidants are kept available in the oil.. Chekku Oil is also known as marachekku Ennai in Tamil - Cold Pressed Oil in English. We at "Standard Cold Pressed Oil" is an India's No:1 Cold Pressed Oil Online Store. "Standard Cold Pressed Oil" team launched an online chekku oil store for Indians to buy chekku oil even more comfortable thru online! Thanks to the PHP technology. We primarily focused to provide quality edible oils at the best prices.

 

Looking to Buy Pure MaraChekku Ennai in Chennai & Bangalore

 
Are you looking for a genuine online shop to buy chekku oil / marachekku ennai / marachekku oil / ghani oil / cold pressed oil / wood pressed oil online? We have a more bursting offer with savings! Grab the best deal for family packages. We have developed a range of different oil products that all use our award-winning marachekku ennai. Each oil at "Standard Cold Pressed Oil" has its own unique flavor allowing our customers to enhance their dishes. Whether that would be using our Coconut, Groundnut or Gingelly oil to make your roast potatoes or marinating some prawns in our Chilli & Garlic dressing and cooking.

 

Buy Cold Pressed Oil Online

 
We are selling a very quality chekku oil and you will superior buyer experience with us. In a busy life schedule, you don't want to spend the time to find the physical shop to buy cold pressed oil / wood pressed oil / chekku oil and you can buy cold pressed oil online through our website and we deliver at your doorstep.
 
We receive orders from all over the world and we deliver their order of Marachekku Ennai / Cold Pressed Oil / Wood Pressed Oil / Chekku Oil / Ghani Oil to their child's / friends/relatives. We extend our delivery locations to Chennai, Bangalore, Hyderabad, Coimbatore, Madurai, Coimbatore, Trichy, Salem, Erode, Tirunelveli, Vellore, Dindigul, Thanjavur, Ranipet, Sivakasi, Karur, Ooty, Hosur, Kanchipuram, Tiruvannamalai, Visakhapatnam, Thiruvananthapuram, Surat, Kochi, Mysore, Pondicherry & Across South & North India including Mumbai, New Delhi, Calcutta, Pune, Noida, Ahmedabad, Jaipur & Kanpur. We know that oil is a daily basis consumable item so we give very importance to meet the delivery on time and it is an integral part of our core team.

 

There are 2 Payment Options

 
    1. All Indian Credit / Debit Cards & Online Payment
                    2. NetBanking

 

Shipping Fee Information - All Over South India

 

FREE DELIVERY above 1000 for TamilNadu, Kerala, Karnataka, Telangana & AP

 
    1. For order value less than Rs. 500, delivery charge is Rs.70
2. For order value between Rs. 500 & Rs. 1000, delivery charge is Rs.35
  3. Free Home Delivery for the order above Rs. 1000

 

Delivery Information - All Over India

 
    1. To Chennai & Pondy, we deliver in 2-4 days.
    2. To TamilNadu & Karnataka, we deliver in 3-6 days.
3. To Kerala, AP & Telangana, we deliver in 4-8 days.
    4. To Other Locations, we deliver in 7-14 days.
Free Shipping

Across South India!

100% Secure Payment

We value your security

Money Back Guarantee

15 days money back guarantee

Customer Service

Support number: 9677227688